ADDED : டிச 14, 2025 05:42 AM
அ நிறம் | அளவு
அந்தியூர்: பா.ஜ., சார்பில், அந்தியூர் சட்டசபை தொகுதி பூத் கமிட்டி மாநாடு அந்தியூரில் நேற்று நடந்தது. மாவட்ட பொது செயலாளர் காகுத் கார்த்திகேயன் வரவேற்றார். தொகுதி பொறுப்பாளர் ராமநாதன், மாவட்ட தலைவர் செந்தில்குமார் முன்னிலை வகித்தனர்.
மொடக்குறிச்சி எம்.எல்.ஏ., சரஸ்வதி பேசினார். கூட்டத்தில் மாவட்ட விவசாய அணி செயலாளர் குருநாதன், அறிவுசார் பிரிவுமாவட்ட இணை அமைப்பாளர் தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட, 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
