ADDED : டிச 15, 2025 06:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்: காங்கேயம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பா.ஜ., பூத் கமிட்டி நிர்வாகிகள் மாநாடு, காங்கே-யத்தில் நேற்று நடந்தது. திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மோகனபிரியா தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் அஜித்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். வெள்-ளகோவில், குண்டடம், காங்கேயம், சென்னி-மலை, முத்துார் பகுதி பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஈரோடு மாவட்டம் பவானியில், பா.ஜ., பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநில செயற்குழு உறுப்பினர்கள் சித்திவிநாயகம், போஜராஜன், கோவை மாவட்ட துணை தலைவர் தாமோதரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

