மொடக்குறிச்சி பகுதியில் பா.ஜ., வேட்பாளர் பிரச்சாரம்
மொடக்குறிச்சி பகுதியில் பா.ஜ., வேட்பாளர் பிரச்சாரம்
ADDED : ஏப் 16, 2026 06:17 AM
மொடக்குறிச்சி : மொடக்குறிச்சி தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், பா.ஜ., வேட்பாளராக கிருத்திகா, தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். நேற்று காலை கொங்குடையான் பாளையம், கொல்லன்கோவில் பகுதி
களான சகாயபுரம், மணல்மேட்டு வலசு, கொமராபாளையம், கொல்லம்வலசு, வாழை தோட்ட வலசு, தம்பிரான் வலசு, சேனாதிபதிபுரம் மற்றும் தாண்டாம்பாளையம், பெரிச்சிபாளையம், சிவலிங்கபுரம், வள்ளியம்பாளையம், மாரப்பம்
பாளையம், ஜோதி ரைஸ் மில், ஜீவா தெரு, சிவகிரி டவுன், மேட்டாங்காட்டு வலசு, சின்னியம்பாளையம், சந்தைமேடு, பாலமேட்டுபுதுார், எல்லப்பாளையம்,குமார
வலசு, அண்ணாமலை கோட்டை, கேட்டுபுதுார், ஆயகாடு, வேலாயுதம்பாளையம், அம்மன் கோவில், அம்மன் நகர், சிலோன் காலனி, சந்தை
மேடு, கவுண்டம்
பாளையம், பொரசமேடு அண்ணாநகர், கருக்கம்பாளையம் காலனி, வள்ளிபுரம், சிலுவம்பாளையம் காலனி, மாராங்காட்டூர், வாழை தோட்டம், நம்மகவுண்டன்பாளையம், மனக்காடு, செட்டிதோட்டம்,. மோள விநாயகம் புதுார், வேட்டுவபாளையம் காலனி, வேட்டுவபாளையம் பகுதிகளில் பெண்கள், தொழிலாளர்கள், குடியிருப்புவாசிகளிடம் பா.ஜ., வேட்பாளர் கிருத்திகா தாமரை சின்னத்துக்கு ஓட்டு கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அ.தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதிகளை வாக்காளர்களிடம் எடுத்து கூறி, குறிப்பாக பெண்கள், விவசாயி
களுக்கான திட்டங்களை சொல்லி, இடைப்பாடி பழனிசாமி முதல்வரானவுடன் அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும் என, வேட்பாளர் கிருத்திகா தெரிவித்தார்.
