/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பீஹார் மாநில தேர்தல் வெற்றி பா.ஜ.,வினர் கொண்டாட்டம்
/
பீஹார் மாநில தேர்தல் வெற்றி பா.ஜ.,வினர் கொண்டாட்டம்
பீஹார் மாநில தேர்தல் வெற்றி பா.ஜ.,வினர் கொண்டாட்டம்
பீஹார் மாநில தேர்தல் வெற்றி பா.ஜ.,வினர் கொண்டாட்டம்
ADDED : நவ 15, 2025 03:15 AM
தாராபுரம்: பீஹார் மாநில சட்டசபை தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதை தாராபுரம் பழைய நகராட்சி அலுவலகம் முன், திருப்பூர் மாவட்ட பா.ஜ.,வினர் பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடினர். மாவட்ட பொது செய-லாளர் சுகுமார் தலைமையில், நகர பா.ஜ., தலைவர் ரங்கநாயகி மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர். அவ்வழியே சென்ற மக்களுக்கு இனிப்பு வழங்கி, மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
தடுமாறி விழுந்த பங்க் ஊழியர் சாவுஅந்தியூர்:அந்தியூர் அருகே மைக்கேல்பாளையத்தை சேர்ந்தவர் ஜார்ஜ் பெர்-னாண்டஸ், 45; பெட்ரோல் பங்க் ஊழியர். ஹோண்டா ஆக்டிவா மொபட்டில், அந்தியூரிலிருந்து வீட்டுக்கு நேற்று சென்றார். முருகன் நகர் அருகில் சென்றபோது, நிலைதடுமாறி விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்து இறந்தார். அந்தியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.