தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பா.ஜ., நிர்வாகிகள் கூட்டம்

பா.ஜ., நிர்வாகிகள் கூட்டம்

பா.ஜ., நிர்வாகிகள் கூட்டம்


ADDED : பிப் 20, 2026 05:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 20, 2026 05:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தாராபுரம்: தாராபுரத்தில் நகர பா.ஜ., நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நேற்று நடந்தது. தலைவர் ரங்கநாயகி தலைமை வகித்தார்.

புதியதாக தேர்வு செய்யப்-பட்ட பா.ஜ., அணி மற்றும் பிரிவு நிர்வாகிக-ளுக்கு, மாவட்ட பொது செயலாளர் சுகுமார் சால்வை அணிவித்து கவுரவித்தார். தெருமுனை பிரசாரத்துக்கான தயாரிப்பு குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் நகர நிர்வா-கிகள் அழகர் ராஜா, கார்த்திக் மாதவன் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us