ADDED : ஜூன் 16, 2026 03:44 AM
அ நிறம் | அளவு
சென்னிமலை; சென்னிமலை தெற்கு ஒன்றிய பா.ஜ., நிர்-வாகிகள் கூட்டம், திருப்பூர் மாவட்ட தலைவர் மோகனப்பிரியா சரவணன் தலைமையில் நடந்-தது.
ஒன்றிய பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட ரமேஷ் அறிமுகம் செய்யப்பட்டார். மாவட்ட செயலாளர் ஞானவேல் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
