/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பா.ஜ., ஊடக பிரிவு நிர்வாகிகள் நியமனம்
/
பா.ஜ., ஊடக பிரிவு நிர்வாகிகள் நியமனம்
ADDED : அக் 08, 2025 01:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு தெற்கு மாவட்ட ஊடக பிரிவு மாவட்ட துணை அமைப்பாளர்களாக கார்த்திக் நாகராஜ், தாமரை மணாளன், மாவட்ட செயலாளர்களாக பிரகாஷ், மின்னல் நாகராஜ்,
டி.வி.பிரகாஷ், சண்முகம், மோகன் குமார், ஜெய்சங்கர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இத்தகவலை மாவட்ட தலைவர் செந்தில், ஊடக பிரிவு மாவட்ட தலைவர் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளனர்.