தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பா.ஜ., நுாதன போராட்டம்

பா.ஜ., நுாதன போராட்டம்

பா.ஜ., நுாதன போராட்டம்


ADDED : டிச 30, 2024 02:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 30, 2024 02:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

டி.என்.பாளையம்: சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடு-மையை கண்டித்து, டி.என்.பாளையம் ஒன்றிய பா.ஜ.,வினர், கண்ணை கருப்பு துணியால் கட்டி மறைத்து, நேற்று நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு வடக்கு மாவட்ட மகளி-ரணி தலைவி ரதி தலைமையில், கொண்டையம்பாளையத்தில் உள்ள அவரது வீட்டு முன் இந்த நுாதன போராட்டம் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us