ADDED : மே 19, 2025 02:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி: காஷ்மீர், பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து, வெற்றிகரமாக ஆப்பரேஷன் சிந்துாரை நடத்தி முடித்த, தேசத்தின் முப்படை வீரர்களுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும், நன்றி தெரிவிக்கும் வகையில், பவானியில் பா.ஜ.,வினர் நேற்று பேரணியில் ஈடுபட்டனர்.
அந்-தியூர் பிரிவில் தொட ங்கிய பேரணி சங்கமேஸ்வரர் கோவில் பஸ் நிறுத்தத்தில் முடிந்தது. ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் செந்-தில்குமார் தலைமையில், மாநில செயற்குழு உறுப்பினர் சித்தி விநாயகன் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.