sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பா.ஜ., தெருமுனை பிரசாரம்

/

பா.ஜ., தெருமுனை பிரசாரம்

பா.ஜ., தெருமுனை பிரசாரம்

பா.ஜ., தெருமுனை பிரசாரம்


ADDED : பிப் 20, 2026 05:21 AM

Google News

ADDED : பிப் 20, 2026 05:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னிமலை: சென்னிமலை தெற்கு ஒன்றிய பா.ஜ., சார்பில், தெருமுனை பிரசார கூட்டம், சென்னிமலையில் நடந்தது. தலைவர் சுந்தர்ராசு தலைமை வகித்தார்.

திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மோகனப்பி-ரியா சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மாவட்ட பா.ஜ., செயலாளர்கள் ஞானவேல், சாய்பூரணி முன்னிலை வகித்தனர். அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் கோபால-கிருஷ்ணன், தங்கவேல், பேரூர் ரமேஷ் ஆகி-யோரும் பேசினர். இதில் பா.ஜ., - அ.தி..மு.க., மட்டுமின்றி த.மா.கா., என கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்களும் பங்கேற்றனர். சட்டசபை தேர்-தலுக்கு முன்னோட்டமாக, கூட்டணி கட்சிகள் ஒருங்கி ணைந்து செயல்படுவதை பறை-சாற்றும் விதமாக தெருமுனை பிரசாரம் அமைந்ததாக, பா.ஜ.,வினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us