தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ காங்கேயம் எம்.எல்.ஏ.,வுக்கு கறுப்புக்கொடி எச்சரிக்கை

காங்கேயம் எம்.எல்.ஏ.,வுக்கு கறுப்புக்கொடி எச்சரிக்கை

காங்கேயம் எம்.எல்.ஏ.,வுக்கு கறுப்புக்கொடி எச்சரிக்கை


ADDED : மே 16, 2026 05:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 16, 2026 05:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னிமலை: சென்னிமலை கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க., கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. செயலாளர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். இதில், 75க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அனைவரும் பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு ஆதரவளிப்பதாக முடிவு செய்தனர்.

மேலும் காங்கேயம் எம்.எல்.ஏ., நடராஜ், சென்னிமலை பகுதிக்கு நன்றி சொல்ல வரும்போது, அவருக்கு கறுப்புக்கொடி காட்டவும் முடிவு செய்தனர். அ.தி.மு.க.,வில் நின்று ஜெயித்து விட்டு, தவெகவுக்கு ஆதரவாக ஓட்டு போட்டது, கட்சிக்கும், தொண்டர்களுக்கும் துரோகம் செய்து

விட்டார். எனவே நடராஜை எம்.எல்.ஏ., பதவியில் இருந்து நீக்க ஆவணம் செய்ய வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us