/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரூ.85 ஆயிரத்துக்கு கருப்பட்டி ஏலம்
/
ரூ.85 ஆயிரத்துக்கு கருப்பட்டி ஏலம்
ADDED : டிச 10, 2024 02:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரூ.85 ஆயிரத்துக்கு
கருப்பட்டி ஏலம்
கோபி, டிச. 10-
கோபி, சிறுவலுார் அருகே பதிப்பாளையம் உற்பத்தியாளர் சங்கத்தில், கருப்பட்டி ஏலம் நேற்று நடந்தது. தென்னங்கருப்பட்டி, 550 கிலோ வரத்தாகி, கிலோ, 156 ரூபாய் என வரத்தான அனைத்தும், 85 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது.
* எழுமாத்துார் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 39,934 தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்தனர். ஒரு கிலோ, 36.27 ரூபாய் முதல், 51.25 ரூபாய் வரை, 13,085 கிலோ தேங்காய், 5.௮௩ லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.

