தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ரூ.87 ஆயிரத்துக்கு கருப்பட்டி ஏலம்

ரூ.87 ஆயிரத்துக்கு கருப்பட்டி ஏலம்

ரூ.87 ஆயிரத்துக்கு கருப்பட்டி ஏலம்


ADDED : ஜன 21, 2025 06:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 21, 2025 06:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோபி: கோபி தாலுகா சிறுவலுார் அருகே பதிப்பாளையம் கருப்பட்டி உற்பத்தியாளர் சங்கத்தில், கருப்பட்டி ஏலம் நேற்று நடந்தது. தென்னங்கருப்பட்டி

, 500 கிலோ வரத்தாகி, கிலோ, 152 ரூபாய், பனங்கருப்பட்டி, 60 கிலோ வரத்தாகி, கிலோ 185 ரூபாய்க்கும் விற்றது. வரத்தான அனைத்து கருப்பட்டியும், 87 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us