தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ரத்த தான முகாம்

ரத்த தான முகாம்

ரத்த தான முகாம்


ADDED : பிப் 19, 2026 04:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 19, 2026 04:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அந்தியூர்: அந்தியூர் அருகே பர்கூர் மற்றும் ஓசூர் ஆரம்ப சுகாதார நிலை-யத்துக்குட்பட்ட, மலைவாழ் கர்ப்பிணிகளின் தேவைக்காக, ரத்த தான முகாம் நடந்தது. அந்தியூர் அரசு கலைக்கல்லுாரியில், அந்-தியூர் வட்டார மருத்துவ அலுவலர் சக்தி கிருஷ்ணன் தலை-மையில் முகாம் நடந்தது.

இந்நிலையில், 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் ரத்த தானம் வழங்கினர். இதையடுத்து அவர்களுக்கு சான்றிதழ் வழங்-கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us