நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருந்துறை: பெருந்துறை, சிப்காட் சிறப்பு பொருளாதார மண்டலம் வளாகம் அருகில், 48 வயது மதிக்கத்தக்க ஆண் உடலை, பெருந்துறை போலீசார் நேற்று மீட்டனர். அவர் யார், எந்த ஊர் என்பது தெரியவில்லை.
அவர் எப்படி இறந்தார் என்று போலீசார் விசாரிக்கின்றனர். பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு, சடலத்தை அனுப்பி வைத்தனர்.