தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பூத் கமிட்டி ஆலோசனை

பூத் கமிட்டி ஆலோசனை

பூத் கமிட்டி ஆலோசனை


ADDED : நவ 08, 2025 04:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 08, 2025 04:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தாராபுரம்: அ.தி.மு.க., சார்பில் தாராபுரத்தில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. திருப்பூர் மாவட்ட செய-லாளரும்,

எம்.எல்.ஏ.,வுமான மகேந்திரன், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விளக்கி, வாக்குச்சாவடி முகவர்களுக்கு ஆலோசனை வழங்கினார். நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் பங்-கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us