sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

போட்டா - ஜியோ ஆர்ப்பாட்டம்

/

போட்டா - ஜியோ ஆர்ப்பாட்டம்

போட்டா - ஜியோ ஆர்ப்பாட்டம்

போட்டா - ஜியோ ஆர்ப்பாட்டம்


ADDED : டிச 30, 2025 01:39 AM

Google News

ADDED : டிச 30, 2025 01:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: போட்டா - ஜியோ சார்பில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமையில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், ஆர்ப்பாட்டம் செய்தனர். அரசு ஊழியர்களுக்-கான பங்களிப்புடன் கூடிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை ஏற்படுத்த வேண்டும்.

தி.மு.க., அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். இடைநிலை, முதுகலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை நீக்க வேண்டும். அரசு துறையில் உள்ள அனைத்து காலிப்பணியி-டங்களையும் நிரப்ப வேண்டும்.அனைத்து துறைகளிலும் முறையான பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்-தினர். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் ஸ்ரீதரன், குணசேகரன், பாஸ்கர், சண்முகராஜூ, ராதாகிருஷ்ணன், கந்தசாமி, சோம-சுந்தரம் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us