sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/கிளை நுாலகம் திறப்பு

கிளை நுாலகம் திறப்பு

கிளை நுாலகம் திறப்பு


ADDED : மார் 13, 2026 04:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 13, 2026 04:41 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

தாராபுரம்: தாராபுரத்தை அடுத்த முத்து கவுண்டன் பாளையத்தில், கிளை நுாலகம் கட்டப்பட்டது. இதை மனித வள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி, நேற்று மாலை திறந்து வைத்தார்.

நிகழ்வில் திருப்பூர் மாவட்ட நுாலக அலுவலர் ராஜன், நுாலக இளநிலை உதவியாளர் சுரேஷ், குண்டடம் மேற்கு ஒன்றிய தி.மு.க., செய-லாளர் சந்திரசேகரன் உள்பட பலர் பங்கேற்றனர். இதேபோல் தாராபுரத்தை அடுத்த சத்திரத்தில், சாலை பணிகளுக்கு, அமைச்சர் சாமிநாதன் தலைமையில் பூஜை நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us