தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/அண்ணன் மாயம் தங்கை புகார்

அண்ணன் மாயம் தங்கை புகார்

அண்ணன் மாயம் தங்கை புகார்


ADDED : ஆக 18, 2026 05:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 18, 2026 05:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பவானி; வெள்ளோட்டை சேர்ந்தவர் இந்திராணி, 59; இவரது அண்ணன் ஆறுச்சாமி, 66; இவர் நசிய-னுாரில் வசித்து வருகிறார்.

இரு தினங்களுக்கு முன், ஆறுச்சாமி மருத்துவமனை செல்வதற்காக வீட்டை பூட்டி சாவியை பக்கத்து வீட்டில் கொடுத்து சென்றவர், பின்னர் வீடு திரும்ப-வில்லை. இதுகுறித்து இந்திராணிக்கு அவர் போன் செய்து தகவல் தெரிவித்துள்ளார். தங்கை புகாரின்படி சித்தோடு போலீசார் தேடி வருகின்-றனர்.* அம்மாபேட்டை மாருதி நகரை சேர்ந்தவர் ராஜா, 47; இவரின் மகள் சந்தியா, 23; பையோ மெடிக்கல் இன்ஜினியரிங் பட்டதாரி. நேற்று முன்தினம் வீட்டில் இருந்தவர் திடீரென மாய-மாகி விட்டார். புகாரின்படி அம்மாபேட்டை போலீசார் தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us