sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ அரசு பஸ் ஜப்தி

அரசு பஸ் ஜப்தி

அரசு பஸ் ஜப்தி


ADDED : பிப் 16, 2025 03:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 16, 2025 03:35 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பவானி: பவானி அருகே கவுந்தப்பாடி புதுார், வள்ளலார் நகரை சேர்ந்-தவர் கார்த்திகேயன், 40; கடந்த, 2012ல் பைக்கில் சென்றபோது, அரசு பஸ் மோதி காயமடைந்தார். பல ஆண்டு சிகிச்சைக்குப் பிறகும் கை, கால் செயலிழந்து,

வாய் பேச முடியாமல் உள்ளார். அவர் தொடுத்த வழக்கில், 37.48 லட்சம் ரூபாய் இழப்-பீடு வழங்க, 2018ல் பவானி நீதிமன்றம் உத்தரவிட்டது. இழப்-பீடு வழங்காததால் நிறைவேற்று மனுத்தாக்கல் செய்தார். இதைய-டுத்து இழப்பீடு வழங்காத கோவை போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான இரு அரசு பஸ்களை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்த-ரவிட்டது. இதன்படி பவானி புது பஸ் ஸ்டாண்டில் இருந்த இரண்டு பஸ்களை, நீதிமன்ற ஊழியர்கள் நேற்று ஜப்தி செய்-தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us