தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கிணற்றில் தவறி விழுந்த கன்று பலி

கிணற்றில் தவறி விழுந்த கன்று பலி

கிணற்றில் தவறி விழுந்த கன்று பலி


ADDED : ஜூலை 27, 2025 01:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 27, 2025 01:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோபி :ரை சேர்ந்த விவசாயி அர்ஜூனன், 46; இவரின் இரண்டு வயது சிந்து மாட்டின் கன்று குட்டி, வீட்டருகே இருந்த, 120 அடி ஆழ கிணற்றில் நேற்று காலை 11:00 மணிக்கு தவறி விழுந்தது.

தகவலறிந்த கோபி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு சென்றனர். இரண்டு மணி நேரம் போராடி கன்று குட்டியை மீட்டனர். ஆனாலும் கன்றுக்குட்டி இறந்து விட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us