தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ செல்போன் பழுது நீக்க இலவச பயிற்சிக்கு அழைப்பு

செல்போன் பழுது நீக்க இலவச பயிற்சிக்கு அழைப்பு

செல்போன் பழுது நீக்க இலவச பயிற்சிக்கு அழைப்பு


ADDED : ஏப் 25, 2026 05:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 25, 2026 05:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு, சித்தோடு, அரசினர் பொறியியல் கல்லுாரி சாலை, வாசவி கல்லுாரி அருகே கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் செயல்படுகிறது. இங்கு மே, 5 முதல் ஜூன், 9 வரை இலவசமாக மொபைல் போன் பழுது நீக்குதல் பயிற்சி வழங்கப்படுகிறது.

பயிற்சி, சீருடை, உணவு இலவசம். மாவட்டத்தை சேர்ந்த, 19 முதல், 49 வயதுக்கு உட்பட்டவர்கள், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். பயிற்சியில் சேர, 0424 2400338, 87783 23213 என்ற எண்ணில் முன்பதிவு செய்ய வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us