தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 23ல் சம்பளத்துடன் விடுப்புபுகார் தெரிவிக்க அழைப்பு

23ல் சம்பளத்துடன் விடுப்புபுகார் தெரிவிக்க அழைப்பு

23ல் சம்பளத்துடன் விடுப்புபுகார் தெரிவிக்க அழைப்பு


ADDED : ஏப் 19, 2026 05:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 19, 2026 05:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு :ஈரோடு மாவட்டத்தில் தொழிற்சாலைகளில் பணிபுரியும் அனைத்து வகை தொழிலாளர்களும், 23ம் தேதி சட்டசபை தேர்தல் நாளில் ஓட்டுப்பதிவு செய்ய ஏதுவாக, சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்.

அவ்வாறு விடுமுறை அளிக்காத தொழிற்சாலைகள் குறித்து மாவட்ட கட்டுப்பாட்டு அறை - 0424 2219521, 2211780, 98422 91343, 95516 21162 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இத்தகவலை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் அனிதா ரோஸ்லின் மேரி தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us