sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

உதவித்தொகை பெற அழைப்பு

/

உதவித்தொகை பெற அழைப்பு

உதவித்தொகை பெற அழைப்பு

உதவித்தொகை பெற அழைப்பு


ADDED : ஏப் 12, 2025 01:32 AM

Google News

ADDED : ஏப் 12, 2025 01:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உதவித்தொகை பெற அழைப்பு

ஈரோடு, படித்த வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தில், 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாதோருக்கு மாதம், 200 ரூபாய், தேர்ச்சி பெற்றோருக்கு, 300 ரூபாய், பிளஸ் 2 தேர்ச்சி பெற்றோருக்கு, 400 ரூபாய், பட்டதாரிகளுக்கு, 600 ரூபாய், மாற்றுத்திறனாளிகளில், 10ம் வகுப்பு, அதற்கு கீழ் படித்தோருக்கு, 600 ரூபாய், பிளஸ் 2 தேர்ச்சி பெற்றோருக்கு, 750 ரூபாய், பட்டதாரிகளுக்கு, 1,000 ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, 5 ஆண்டுகளுக்கு மேல் பதிவை தொடர்ந்து புதுப்பித்தோர் விண்ணப்பிக்கலாம். பிற தகுதி, வயது, பிற விபரங்களை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அறியலாம். விண்ணப்பங்களை, https://tnvelaivaaippu.gov.in அல்லது www.tnvelaivaaippu.gov.in என்ற இணைய தளம் மூலம் பெறலாம்.






      Dinamalar
      Follow us