தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/சமூக சேவகர் விருதுக்கு அழைப்பு

சமூக சேவகர் விருதுக்கு அழைப்பு

சமூக சேவகர் விருதுக்கு அழைப்பு


ADDED : மே 25, 2025 01:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 25, 2025 01:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு :ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சமூக சேவகர், தொண்டு நிறுவனங்கள் விருதுக்கு விண்ணப்பம் செய்யலாம்.

தமிழகத்தில் பிறந்த, 18 வயதுக்கு மேற்பட்ட, 5 ஆண்டு காலம் சமூக நலனை சார்ந்த நடவடிக்கை, பெண்களுக்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மைப்பணி செய்திருக்க வேண்டும். http://awards.tn.gov.in மூலம் ஜூன், 12க்குள் பதிவேற்றம் செய்யலாம். தகுதியான கருத்துருவை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஈரோடு மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us