தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ஆர்டர்லி' முறை ஒழிப்பு புகார் தெரிவிக்க அழைப்பு

ஆர்டர்லி' முறை ஒழிப்பு புகார் தெரிவிக்க அழைப்பு

ஆர்டர்லி' முறை ஒழிப்பு புகார் தெரிவிக்க அழைப்பு


ADDED : பிப் 08, 2026 06:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 08, 2026 06:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: காவல் துறையில் 'ஆர்டர்லி' முறையை முழு-மையாக ஒழிக்கும் விதமாக அரசாணை பிறப்-பிக்கப்பட்டது.

இதன்படி மாவட்ட அளவில் குழு அமைக்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் கலெக்டர் தலைமையில் குழு அமைகிறது. இது தொடர்பாக புகார் இருந்தால் காவலர்கள், மக்கள் புகார் அளிக்கலாம் என அழைப்பு விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us