தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ எஸ்.ஐ.ஆர்., குறித்து இன்று, நாளை முகாம்

எஸ்.ஐ.ஆர்., குறித்து இன்று, நாளை முகாம்

எஸ்.ஐ.ஆர்., குறித்து இன்று, நாளை முகாம்


ADDED : நவ 15, 2025 03:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 15, 2025 03:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காங்கேயம்: காங்கேயம் நகராட்சி ஓட்டுச்சாவடி மையங்களில், எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியில் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்-பான முகாம், இன்று மற்றும் நாளை, காலை, 9:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை நடக்கிறது.

இதில் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் (வி.எல்.ஓ.,) தன்னார்வலர் குழு அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் இந்த வாய்ப்பை பயன்ப-டுத்திக் கொள்ள, நகராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us