தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தெருமுனை பிரசாரம்

தெருமுனை பிரசாரம்

தெருமுனை பிரசாரம்


ADDED : பிப் 19, 2026 04:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 19, 2026 04:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தாராபுரம்: தாராபுரம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் தேவநல்லுார், சிக்கினாபுரம், சோமனுாத்து பகுதிகளில் நேற்று இரவு தெரு-முனை பிரசாரம் நடைபெற்றது.

தெற்கு ஒன்றிய அ.தி.மு.க., செய-லாளர் ரமேஷ் தலைமையில், தலைமை பேச்சாளர் மகேஷ் குரு-வையா, ஆளும் தி.மு.க., அரசின் அவல நிலையை விளக்கி பேசினார். கிளை நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us