தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ . கஞ்சா சாக்லெட் பறிமுதல்

. கஞ்சா சாக்லெட் பறிமுதல்

. கஞ்சா சாக்லெட் பறிமுதல்


ADDED : மார் 13, 2026 04:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 13, 2026 04:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு மதுவிலக்கு மற்றும் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார், ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் உட்பகுதியில், ரயில் இன்ஜின் பழுது நீக்கும் பகுதி அருகே, சோதனையில் ஈடுபட்-டனர்.

அப்போது, 36,000 ரூபாய் மதிப்பில், 720 கிராம் எடையில், 116 எண்ணிக்கையிலான கஞ்சா சாக்லெட், ஒரு பையில் கிடந்தது. அதை போலீசார் கைப்பற்றினர். ரயிலில் கொண்டு வரப்பட்ட கஞ்சா சாக்லெட், போலீசார் நடமாட்டம் இருப்பதை அறிந்து துாக்கி வீசி சென்றிருக்கலாம் என தெரி-கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us