ADDED : ஏப் 20, 2026 04:43 AM
அ நிறம் | அளவு
கோபி:கோபி
மதுவிலக்கு பிரிவு போலீசார், சத்தியமங்கலம் அருகே சதுமுகை என்ற
இடத்தில், நேற்று முன்தினம் ரோந்து சென்றனர்.
பவானி ஆற்றங்கரை
ஓரத்தில் சுடுகாடு அருகே நாணல் புதருக்குள், துணிப்பை கிடந்தது.
சந்தேகத்தின் அடிப்படையில் எடுத்து பார்த்ததில் நான்கு கிலோ கஞ்சா
இருந்தது. வீசியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
