ADDED : மார் 30, 2026 05:39 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:அசாம்
மாநிலம் திப்ரூகரில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லும், விவேக்
எக்ஸ்பிரஸ் ரயில், ஈரோட்டுக்கு நேற்று முன்தினம் வந்தது. ரயில்வே
போலீசார் ஒவ்வொரு பெட்டியாக சோதனை செய்தனர்.
அப்போது பொதுப்பெட்டி
கழிவறையில் கேட்பாரற்று ஒரு பை கிடந்தது. கைப்பற்றி சோதனை
செய்ததில், 10 கிலோ கஞ்சா பொட்டலம் இருந்தது. ஈரோடு மதுவிலக்கு
போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
