ADDED : அக் 24, 2025 01:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி, சித்தோடு அருகே மாதேஸ்வரன் நகரில் கஞ்சா விற்பனை நடப்பதாக கிடைத்த தகவலின்படி சித்தோடு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்த சூரியம்பாளையத்தை சேர்ந்த அண்ணாமலை, 26, என்பவரிடம் விசாரித்தனர். அவரிடம், 20 கிராம் கஞ்சா இருந்தது. அவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

