/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சென்டர் மீடியன் மீது கார் மோதி விபத்து
/
சென்டர் மீடியன் மீது கார் மோதி விபத்து
ADDED : நவ 24, 2024 01:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்டர் மீடியன் மீது
கார் மோதி விபத்து
கோபி, நவ. 24-
கோபி அருகே அக்கரைகொடிவேரி பகுதியில், நேற்று மாலை 5:50 மணிக்கு, சத்தி சாலையை நோக்கி ஹூண்டாய் ஐ20 கார் சென்றது. எதிர்பாராத விதமாக சாலை மையத்தில் இருந்த சென்டர் மீடியன் கற்கள் மீது மோதியது. அப்போது காரில் ஏர்-பேக் திறந்ததால், டிரைவர் மற்றும் பயணித்த இருவர் உட்பட மூவரும் தப்பினர். கார் மோதியதில் சென்டர் மீடியன் கற்கள் சேதமடைந்தது. கடத்துார் போலீசார் விபத்தில் சிக்கிய மூவரையும், சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.