ADDED : பிப் 10, 2025 01:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு : ஈரோட்டை அடுத்த நஞ்சை ஊத்துக்குளியை சேர்ந்த கார் டிரைவர் கார்த்திகேயன், 43; திருமணமான இவர், ஈரோட்டை சேர்ந்த, 17 வயது சிறுமியிடம் பழகி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுபற்றி சிறுமியின் பெற்றோர், ஈரோடு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். விசாரித்த போலீசார் போக்சோவில் வழக்குப்பதிந்து கார்த்திகேயனை கைது செய்தனர்.