தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சீட்டாடிய கும்பல் கைது

சீட்டாடிய கும்பல் கைது

சீட்டாடிய கும்பல் கைது


ADDED : செப் 07, 2025 01:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 07, 2025 01:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு, கொடுமுடியை அடுத்த சாலை புதுார் அண்ணா நகர் காலனியில், கொடுமுடி போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

இதில் அதே பகுதியை சேர்ந்த தினேஷ் குமார், 37; எழுநுாற்றுமங்கலம் தேவகியம்மாபுரம் கண்ணன், 25; சாலைபுதுார் கரூர் மெயின் ரோடு காந்தி, 23; ஈரோடு ராசாம்பாளையம் குப்பம்பாளையம் நவீன்குமார், 30, சீட்டாட்டம் ஆடி கொண்டிருந்தனர். நான்கு பேரையும் கைது செய்த போலீசார், 36 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us