sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கார்டியாக் கான்கிளேவ் மாநாடு

/

கார்டியாக் கான்கிளேவ் மாநாடு

கார்டியாக் கான்கிளேவ் மாநாடு

கார்டியாக் கான்கிளேவ் மாநாடு


ADDED : ஜன 11, 2025 02:53 AM

Google News

ADDED : ஜன 11, 2025 02:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: தலைசிறந்த இருதய நிபுணர்கள், பல்துறை மருத்துவர்களை ஒருங்கிணைத்து, கேர் 24 கார்டியாக் கான்கிளேவ் மாநாடு ஈரோட்டில் நடந்தது. கேர் 24 மருத்துவமனை தலைவர் கருப்-பண்ணன், தலைமை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக மீனாட்சி மிஷன் மருத்துவமனை முதுநிலை மருத்துவர் செல்வமணி, கரோ-னரி தமனி நோயில் இமேஜிங் மற்றும் உடலியல் பங்கு என்ற தலைப்பில் பேசினார். நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் பாலசுப்பிரமணி மற்றும் இண்டர்வென்ஷனல் கார்டியாலஜி டாக்டர் விஜய் என பல்வேறு துறைகளில் இருந்து, 70-க்கும் மேற்-பட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டில் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு சாதனைகளை அறிமுகம் செய்யப்பட்டன.






      Dinamalar
      Follow us