தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 2 பேர் மீது வழக்கு

அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 2 பேர் மீது வழக்கு

அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 2 பேர் மீது வழக்கு


ADDED : அக் 11, 2024 01:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 11, 2024 01:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அனுமதியின்றி பட்டாசு

தயாரித்த 2 பேர் மீது வழக்கு

ஈரோடு, அக். 11-

கோபி, கருமாயா வீதியை சேர்ந்தவர் முகமது அலி, 64; கோபியை அடுத்த கலிங்கியம், நைனாம்பாளையத்தில், அரசு அனுமதியின்றி நான்கு கிலோ பட்டாசு வெடிமருந்து, 50 குச்சி, 400 கிராம் கரி மருந்து வைத்திருந்தார். அவர் மீது கோபி போலீசார் வழக்குப்பதிவு

செய்தனர்.

இதேபோல் நம்பியூரை அடுத்த எலத்துார் நாயக்கர் வீதி நடராஜ், 49; உரிய அனுமதியின்றி, 10 பெட்டிகள் பட்டாசு வைத்திருந்தார். அவர் மீது கடத்துார் போலீசார் வழக்குப்பதிவு

செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us