தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/போக்குவரத்து விதி மீறிய 80 வாகனங்கள் மீது வழக்கு

போக்குவரத்து விதி மீறிய 80 வாகனங்கள் மீது வழக்கு

போக்குவரத்து விதி மீறிய 80 வாகனங்கள் மீது வழக்கு


ADDED : ஆக 07, 2024 06:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 07, 2024 06:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஆடி 18ம் தேதி ஓடாநிலையில் தீரன் சின்னமலை நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய, ஏராளமானோர் வந்தனர். இந்நிலையில் அந்த நாளில் அறச்சலுார், ஓடாநிலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து விதி மீறியதாக 80 டூ-வீலர், நான்கு சக்கர வாகனங்கள் மீது பெருந்துறை போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் போலீசார் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us