தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/கண்டன ஆர்ப்பாட்டம் 31 பேர் மீது வழக்கு

கண்டன ஆர்ப்பாட்டம் 31 பேர் மீது வழக்கு

கண்டன ஆர்ப்பாட்டம் 31 பேர் மீது வழக்கு


ADDED : ஜன 09, 2026 05:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 09, 2026 05:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: திருப்பூர் பெருமாநல்லுார் குமரன் குன்று முருகன் கோவிலை பார்வையிட சென்ற, ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்-வரா சுப்பிரமணியம் மீது, போலீசாரின் அத்துமீறலை கண்டித்து,

ஹிந்து முன்னணி சார்பில் நேற்று முன்தினம் மாலை, ஈரோட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட பொது செயலாளர் கார்த்தி தலைமையில், மூன்று பெண்கள் உள்ளிட்ட, 31 பேர் பங்கேற்-றனர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக கார்த்தி, மத்-திய அரசு வக்கீல் முரளி உள்ளிட்ட, 31 பேர் மீது ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us