/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சத்துணவு ஊழியர்கள் 71 பேர் மீது வழக்கு
/
சத்துணவு ஊழியர்கள் 71 பேர் மீது வழக்கு
ADDED : ஜன 22, 2026 04:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், மாவட்ட தலைவர் தமிழ் செல்வி தலைமையில் நேற்று முன்தினம் ஈரோட்டில் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் போராட்டம் நடந்தது.
இதில் மறியலில், 71 பேர் பங்கேற்று கைதாகினர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் ஈரோடு டவுன் போலீசார் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் மறியலில் ஈடுபட்டு இடை-யூறு ஏற்படுத்தியதாக அவர்கள் மீது, வழக்குப்பதிவு செய்தனர்.

