/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தி.மு.க., -பா.ஜ., நிர்வாகி மீது வழக்கு
/
தி.மு.க., -பா.ஜ., நிர்வாகி மீது வழக்கு
ADDED : அக் 06, 2025 04:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானிசாகர்: பவானிசாகரை அடுத்த தொப்பம்
பாளையத்தை சேர்ந்தவர் சவுந்தர் ராஜன், 36; தி.மு.க., நிர்வாகி. பா.ஜ., நிர்வாகியான அண்ணா நகரை சேர்ந்தவர் மகேந்திரன், 54; இருவருக்கும் விவசாய நிலம் குத்தகை தொடர்பான பிரச்னை உள்ளது.
இது தொடர்பாக இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர், பவானிசாகர் போலீசில் புகாரளித்துள்னர். இதன் அடிப்படையில் இரு தரப்பிலும், நான்கு பேர் மீது பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.