தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தனியார் பஸ் டிரைவரை தாக்கியவர் மீது வழக்கு

தனியார் பஸ் டிரைவரை தாக்கியவர் மீது வழக்கு

தனியார் பஸ் டிரைவரை தாக்கியவர் மீது வழக்கு


ADDED : ஜன 31, 2026 06:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 31, 2026 06:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோபி; ஈரோடு அருகே நேரு வீதியை சேர்ந்தவர் பிரகாஷ், 30; தனியார் பஸ் டிரைவர்; சத்தியமங்-கலத்தில் இருந்து ஈரோட்டுக்கு பஸ்சை இயக்-கினார். கோபி அருகே புதுக்கொத்துக்காடு என்ற இடத்தில் நேற்று முன்தினம் காலை, 10:00 மணிக்கு சென்றார்.

அப்போது மற்றொரு தனியார் டவுன் பஸ் டிரைவர் அருண், 35, முன்னால் சென்று பிரகாஷ் பஸ்சை வழிமறித்து நிறுத்தினார். டைமிங் பிரச்னை தொடர்பாக இருவரும் வாக்குவாதம் செய்தனர்.

அப்போது தனியார் டவுன் பஸ்சின் மற்றொரு டிரைவரான லோகுராஜ், 38, பிரகாசை தாக்கி-யுள்ளார். இதுகுறித்த புகாரின்படி, கடத்துார் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us