தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ எலக்ட்ரீஷியனை தாக்கிய 2 பேர் மீது வழக்குப்பதிவு

எலக்ட்ரீஷியனை தாக்கிய 2 பேர் மீது வழக்குப்பதிவு

எலக்ட்ரீஷியனை தாக்கிய 2 பேர் மீது வழக்குப்பதிவு


ADDED : மார் 23, 2026 02:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 23, 2026 02:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகிரி: சிவகிரி குமரன் தெருவை சேர்ந்த எலக்ட்ரீஷியன் நவீன் குமார், 27; சிவகிரி கடை வீதியில் சிக்கன் கடை முன் கடந்த, 20ம் தேதி இரவு நின்றிருந்தார்.

அப்போது வந்த நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த சுகன், முகநுால் பக்-கத்தில் என்னை தரக் குறைவாக விமர்சனம் செய்வது ஏன்? என கேள்வி கேட்டு திட்டியுள்ளார். தான் வைத்திருந்த இரும்பு கம்-பியால் நவீன் குமாரை, கைகளிலும், பின்னந்தலையிலும் அடித்-துள்ளார். சுகனுடன் இருந்த சிவகிரியை சேர்ந்த சுபாஷும் தகாத வார்த்தை பேசியுள்ளார். இதைப்பார்த்து அப்பகுதி மக்கள் வந்-ததால், இருவரும் காரில் ஏறி தப்பி சென்றனர். நவீன்குமார் புகா-ரின்படி, சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us