தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ நா.த.க., வேட்பாளர் மீது வழக்கு பதிவு

நா.த.க., வேட்பாளர் மீது வழக்கு பதிவு

நா.த.க., வேட்பாளர் மீது வழக்கு பதிவு


ADDED : மார் 17, 2026 04:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 17, 2026 04:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அந்தியூர்:நாம் தமிழர் கட்சி சார்பில், அந்தியூர் சட்டமன்ற தொகுதி வேட்-பாளர் அறிமுக கூட்டம், அந்தியூர் தேர்வீதியில் நேற்று முன்தினம் இரவு நடந்தது.

சட்டசபை தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்த நிலையில், உரிய அனுமதி பெறாமல் கூட்டம் நடந்துள்-ளது. இதுகுறித்து அந்தியூர் வி.ஏ.ஓ., முருகேசன், அந்தியூர் போலீசில் புகார் அளித்தார். இதை தொடர்ந்து அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாக, கூட்ட ஒருங்கிணைப்பாளர் திருமூர்த்தி, அந்தியூர் வேட்பாளர் ஆனந்தி மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us