ADDED : ஜன 23, 2026 04:47 AM
அ நிறம் | அளவு
கோபி: கோபி அருகே நீலாம்பாளையத்தை சேர்ந்தவர் வீரன், 36, கூலி தொழிலாளி; இவரின் தாய் பாட்டாள், 60;
அதே பகுதியை சேர்ந்தவர் தேவராஜ், 29; வீரன் வீட்டில் வளர்க்கும் நாய் அடிக்-கடி குறைத்ததால், பாட்டாளை தேவராஜ் நேற்று முன்தினம் திட்-டியுள்ளார். இதை வீரன் கண்டித்தபோது, கல்லால் தாக்கியுள்ளார். இதை தட்டி கேட்க வந்த வீரனின் தம்பி ராஜேந்திரனையும் தாக்கி-னாராம். வீரன் புகாரின்படி, சிறுவலுார் போலீசார் தேவராஜ் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
