sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

40 முறை ரத்ததானம் செய்தவருக்கு சான்றிதழ்

/

40 முறை ரத்ததானம் செய்தவருக்கு சான்றிதழ்

40 முறை ரத்ததானம் செய்தவருக்கு சான்றிதழ்

40 முறை ரத்ததானம் செய்தவருக்கு சான்றிதழ்


ADDED : நவ 10, 2024 01:15 AM

Google News

ADDED : நவ 10, 2024 01:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

40 முறை ரத்ததானம்

செய்தவருக்கு சான்றிதழ்

சென்னிமலை, நவ. 10-

சென்னிமலையை சேர்ந்தவர் சிவராஜ், 53; பெருந்துறை எம்.எல்.ஏ.,வின் தனி உதவியாளர். கடந்த, 15 ஆண்டுகளில், 40 முறை ரத்த தானம் (ஏ-1 பாஸிட்டிவ்) செய்துள்ளார். இதில் பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் மட்டும், 20 முறைக்கு மேல் ரத்த தானம் செய்துள்ளார். அவருக்கு பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை சார்பில், குருதி கொடையாளர் சான்றிதழ் நேற்று வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us