sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்

ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்

ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்


ADDED : மார் 07, 2026 04:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 07, 2026 04:15 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு - கரூர் ரயில்வே பாதையில், கொடுமுடி ஸ்டேஷன் பகுதியில் பொறியியல் பணிகள் நடக்க உள்ளது.

இதனால் நாளை மறுதினம் (9ம் தேதி), சில ரயில்களின் இயக்கம் ரத்து செய்யப்படுகிறது. இதன்படி, ரயில் எண்: 56809 - திருச்சி - ஈரோடு பயணிகள் ரயில், திருச்சியில் இருந்து காலை, 7:25 மணிக்கு புறப்பட்டு கரூர் வரை மட்டும் இயக்கப்படும். கரூர் - ஈரோடு இடையே இயக்கப்படாது. ரயில் எண்: 16846 - செங்கோட்டை - ஈரோடு எக்ஸ்பிரஸ் செங்கோட்டையில் இருந்து காலை, 5:20 மணிக்கு புறப்பட்டு கரூர் வரை இயக்கப்படும். ரயில் எண்: 16845 - ஈரோடு - செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் ஈரோட்டில் இருந்து மதியம், 2:00 மணிக்கு புறப்படும். வரும், 9ல் மட்டும் கரூரில் மதியம், 3:05 மணிக்கு புறப்படும். ரயில் எண்: 16843 - திருச்சி - பாலக்காடு ரயில், திருச்சியில் மதியம், 1:00 மணிக்கு புறப்படும். கரூர் வரை மட்டுமே இயக்கப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us