ADDED : நவ 12, 2026 06:30 AM
அ நிறம் | அளவு
அந்தியூர்:அந்தியூர்
போலீஸ் ஸ்டேஷனில் கடந்த, 6 மாதங்களுக்கு மேலாக, இன்ஸ்பெக்டர்
சண்முகவேலு பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று இவர் நம்பியூர்
போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
இதையடுத்து,
நம்பியூரில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் ரவி, அந்தியூருக்கு மாறுதலானார்.
