தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ஜப்பான் காதலியை மணந்த சென்னிமலை இன்ஜினியர்

ஜப்பான் காதலியை மணந்த சென்னிமலை இன்ஜினியர்

ஜப்பான் காதலியை மணந்த சென்னிமலை இன்ஜினியர்


UPDATED : நவ 22, 2026 07:07 PM

ADDED : நவ 22, 2026 07:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 22, 2026 07:07 PM ADDED : நவ 22, 2026 07:02 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னிமலை: ஈரோடு மாவட்டம், சென்னிமலை பேரூராட்சி, 11வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் சுப்பிரமணி. இவரது மனைவி காஞ்சனா. தம்பதி மகன் பரத்குமார், டெல்லி ஐ.ஐ.டி,யில் பொறியியல் படித்தார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ‘குளோப் -இங் இன்ங்’ தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அப்போது, அதே நகரைச் சேர்ந்த ஹரூமி இஷிசுகாவுடன் ஏற்பட்ட நட்பு காதலாக மாறியது. இருவரின் பெற்றோரும் காதலுக்கு பச்சைக்கொடி காட்ட, திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

சென்னிமலையை அடுத்த, மேற்கு புதுப்பாளையத்தில், தமிழ் பாரம்பரியப்படி இருவருக்கும் நேற்று திருமணம் நடந்தது. இந்நிகழ்வில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து சம்பிரதாயங்களையும், ஜப்பான் மணமகள் ஆர்வத்துடன் செய்தது அனைவரையும் கவர்ந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us