ADDED : மார் 09, 2026 07:04 AM
அ நிறம் | அளவு
சென்னிமலை; சென்னிமலை டவுன் பஞ்., மூன்றாவது வார்-டுக்கு உட்பட்ட, காமாட்சியம்மன் கோவில் எதிரில், ஈரோடு எம்.பி., உள்ளூர் வளர்ச்சி திட்-டத்தில், 18.50 லட்சம் ரூபாய் மதிப்பில், ரேஷன் கடை கட்டும் பணியை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், பூஜை செய்து நேற்று தொடங்கி வைத்தார். துவக்கி வைத்தார்.
டவுன் பஞ்., தலைவர் ஸ்ரீ தேவி அசோக், தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் செல்வம், பிரபு, செயல் அலுவலர் மகேந்திரன், துணை தலைவர் சவுந்திரராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
